காதல் அல்ல

பண்பாடையும்
கலாசாரத்தையும் அழித்து
அழகாய் கொண்டாடுகின்றன
சில இடத்தில் காதலர்தினம்

ஆளுமையான காதலை
அழுக்காய் ஆக்கி விட்டன
உண்மைய இழந்து தவிக்கிறது

அன்பால் வெளிபடுத்துவது காதல்
அவசரமாய் வெளிபடுத்துவது காதல் அல்ல

எழுதியவர் : தி.கலியபெருமாள் (14-Feb-13, 4:47 pm)
Tanglish : kaadhal alla
பார்வை : 254

மேலே