உன்னை விட.......என்னை விட ......

உன்னை
விட
என்னை
யாரும்
அதிகமாய்
நேசிக்கவில்லை....


அதனால் தான்
உன்
பிரிவு
என்னை
வதைக்கின்றது....

என்னை
விட
உன்னை
யாரோ
அதிகமாக
நேசிக்கின்றார்கள்.....

அதனால் தான்
உனக்கு
என்
நினைவே இல்லை...

எழுதியவர் : Diya (23-Feb-13, 9:36 am)
பார்வை : 213

மேலே