பூ பூக்கும் செடி...

என் வீடு செடிகள் பூ பூக்கவில்லை,
பூ பூக்கும் செடி (என்னவள் ) என் கூட இல்லை.

எழுதியவர் : சிவகுமார் ரேவதி (23-Feb-13, 9:37 am)
சேர்த்தது : springsiva
பார்வை : 142

மேலே