5A பேருந்து

காலையில் உலகமே விடிந்தாலும்
5A பேருந்தில் நீ வராததால்
என் இதயம் இன்னும் விடியாமல் இருட்டாக.

எழுதியவர் : சிவகுமார் ரேவதி (23-Feb-13, 1:01 pm)
பார்வை : 138

மேலே