ஓன்றும் இரண்டும் பன்மையும் இன்மையும்

ஒன்றென்டொன்றில்லையே வொன்றெனவழைப்ப தொழித்திடின்

இரண்டென்பதில்லையே யிரண்டெனக் காண்பதகற்றிடின்

இல்லதென்றேதுமில்லையே யுள்ளதை யில்லையாய்க் காணப தொழித்திடின்

பன்மையென் றெதுவு மில்லையே பன்மையின் தன்மை பொய்யென் றறிந்திடின்

ஒன்றுமிரண்டும் பன்மையு மின்மையு முள்ளதாய்த் தோன்று மில்லாப் பொருட்க்கள்

ஒன்றா யிரண்டாய் யில்லதாய்ப் பன்மையாய் விடரு மருவினை யறிந்த மகர்க்கு.

எழுதியவர் : Madhumozhi (24-Feb-13, 11:43 pm)
பார்வை : 115

மேலே