Dr.P.Madhu - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Dr.P.Madhu |
இடம் | : email: madhu.mes@gmail.com |
பிறந்த தேதி | : 27-Jul-1967 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 769 |
புள்ளி | : 732 |
இரவியறிவனோ இருள் பொருளரியுமோ அரு
அறியுமோச் சொல் அறியாமை
அஞ்ஞானம் அகற்ற அறிவி னொக்குமோ
அஞ்ஞானம் இல்லா ஞானம்
இணைப்பதறிவு பிரிப்பதறியாமை இணைபிரியா திருப்பது
தனையறியுந் தலைக் கல்வி
வாழ்வு விளைவது இறுதி ஈர்ப்பதால்
வாழ்வின் இறுதி ஈசன்
பிரமம் பெரிதன்று சிறிதன்று அஃது
பரப்பற எல்லை கடப்பது
சித்தம்விட்டு மனத்தால் புத்திவழி சித்தடைப்பத்தி
சித்தர்கள் சொன்ன வழி
சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டேன். இனி விடைபெறலாம் என் நினைக்கின்றேன். நன்றி நண்பர்களே!
சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டேன். இனி விடைபெறலாம் என் நினைக்கின்றேன். நன்றி நண்பர்களே!
தத்தமையென்ப தத்தமையற்ற எத்தனையென எண்ணொண்ணா
சித்தடைச் சிவச் செங்கண்கள்
சித்தமும் புத்தியுங்கடந்த சித்தருற்ற ஞானமத்தனையும்
தத்தமையிற்த் தானே யூரும் வித்தை யென்பது
தத்தமை தாமல்லென் றறிந்தோர் பெறும்
அத்தனின் அன்பின் ஊற்று
http://youtu.be/qGIDOxnnK0s