தானேயூரும் ஞானம்

சித்தமும் புத்தியுங்கடந்த சித்தருற்ற ஞானமத்தனையும்
தத்தமையிற்த் தானே யூரும் வித்தை யென்பது
தத்தமை தாமல்லென் றறிந்தோர் பெறும்
அத்தனின் அன்பின் ஊற்று

எழுதியவர் : (24-Jan-15, 7:58 pm)
சேர்த்தது : Dr.P.Madhu
பார்வை : 47

மேலே