காலம்

காலம்...!

தொலைத்து போனதை -
தொடர்ந்து போய்....
தொலைத்து போக -
தொடர்ந்து கொண்டே...
இருப்பது காலம்...!

எழுதியவர் : இராக. உதய சூரியன். (24-Jan-15, 7:50 pm)
Tanglish : kaalam
பார்வை : 61

மேலே