சங்கதி -1

பயிற்சிகளிலே சிறந்தப் பயிற்சி அன்றாட உடற்பயிற்சி !
உடற்பயிற்சி செய்பவனின் உள்ளம் எளிதில் அடையாது தளர்ச்சி
முயற்சிகளிலே சிறந்த முயற்சி இடைவிடா முயற்சி
முயற்சி செய்பவன் நிச்சயம் காண்பான் வளர்ச்சி !

எழுதியவர் : இரா.மணிமாறன் (24-Jan-15, 8:01 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 65

மேலே