சங்கதி -2

சோகங்களை சுகமாக்கி கொள்பவன்
எந்நாளும் சோர்வு அடைவதில்லை;
சுகங்களை சுமைகளாக சுமப்பவன்
எந்நாளும் திருப்தி அடைவதில்லை;

எழுதியவர் : இரா.மணிமாறன் (24-Jan-15, 8:03 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 62

மேலே