பேசாத உன் மௌனம்

உன்
பட்டாம்பூச்சி கண்கள்
பால்வண்ண முகம்
பளிங்கு உடம்பு
பனி பூசிய வண்ணம்

எதுவும்
என்னை ஈர்க்கவில்லை ..

சிதைத்தது
பேசாத உன் மௌனம் ...???!!!

எழுதியவர் : அபிரேகா (27-Feb-13, 3:24 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : pesaatha un mounam
பார்வை : 116

மேலே