விலகி செல்லும் நட்பு

நெருப்பை உமிழும் உன் வார்த்தைகளும்
விலகி செல்லும் உன் இதயமும்
உன்னை மறக்க சொல்லவில்லை
மாறாக
என்னை மரணிக்க செய்கிறது..

எழுதியவர் : (1-Mar-13, 1:30 am)
Tanglish : vilaki sellum natpu
பார்வை : 348

மேலே