திரு செல் விளையாடல்…
திரு செல் விளையாடல்…
```````````````````````````````````
சேர்ந்தே இருப்பது?
ஏர் செல்லும் அதன் நெட்வொர்க்கும்….
சேராமல் இருப்பது?
ரிலையன்ஸ் டூ பி எஸ் என் எல்…
செய்ய கூடாதது?
செல்லில் இருந்து லேன் லைனுக்கு…
செய்ய வேண்டியது?
கஸ்டமர் கால்…
செல்லுக்கு..?
நோக்கியா…
பில்லுக்கு..?
பி.எஸ்.என்.எல்…
டவருக்கு..?
ரிலைன்ஸ்
சைசுக்கு..?
மோட்டரோலா…
கலருக்கு..?
எல்-ஜி…
காமிராவுக்கு..?
சாம்சங்…
சவுண்டுக்கு..?
சோனி எரிக்ஷன்…
எஸ்.எம்.எஸ்..க்கு..?
ஏர் செல்...
ஆஃபருக்கு..?
ஏர்டெல்…
ரீசார்ஜ்க்கு..?
அட்ச்…
ரேட்டுக்கு..?
டாடா டொக்கோமா…
மெசேஜ் அனுப்ப..?
நான்…
வெட்டியா படிக்க..?
நீ.
(ஜாலியா எடுத்துக்க…)
ஜீட்……..

