அகம்-புறம்..
அகம்-புறம்..
``````````````````
டாக்டர் : டாக்டர் கிட்ட எதையும் மறைக்க கூடாது.மனதில் உள்ள எல்லா உண்மைகளையும் சொல்லணும்.அப்பத்தான் கேஸ் எடுக்கமுடியும்.
பேஷண்ட் :பேமானி…உன்கிட்ட… வந்தாலே,பணத்தை புடுங்கிடுவியாமே…
சாவுகிராக்கி…பரதேசி…!
டாக்டர் :….?.....?....?

