ஒழிப்போம் !ஒழிப்போம் !
ஒரு ஜீவன் இருக்கே அது நம்மகிட்ட ஓசியிலே ,நமக்குத் தெரியாமலே வாட்டி எடுக்குது..??? புரியலையா...அதாங்க ..நம்ம ரத்தத்த உறிஞ்சிற கொசுவதான் சொல்றேன்..
அத ஒழிக்கனும்னா நா சொல்றபடி செய்தா ஒழிச்சிரலாம்...எப்படி..??
ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி ,கைய காலக் கட்டி போட்டு,வயித்ல கிச்சுகிச்சு மூட்டினா வாயத் தொறக்கும்..அப்போ விசத்த அதாங்க..பூச்சி மருந்து ...
அத வாயில ஊத்துங்க..கொசு ...செத்துடும் ...நாம நிம்மதியாத் தூங்கலாம் ..
உடனே வீட்ல போய் ட்ரை பண்ணுங்க..!

