தீண்டல்

"உன்
முத்தக்குளியலில்
மூச்சி திணறிப்போனேன்" ...

பூவும் காற்றும்
பேசிக்கொண்டது
அதிகாலையில்
பனித்துளிக்குள் படுத்துக்கொண்டு .!!

எழுதியவர் : அபிரேகா (15-Mar-13, 12:59 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 108

மேலே