மரணத்தின் பின்

என்னை பற்றி நினைப்பதை விட
உன்னை பற்றியே நினைக்கிறது என் மனம் ....

மறக்க சொல்கிறாய் நீ...!
மறுக்கிறது இதயம்''

நிச்சயமாக மறந்துவிடும் -என் மரணத்தின் பின்...

எழுதியவர் : மல்லிகா (28-Mar-13, 3:20 am)
சேர்த்தது : மல்லிகா
Tanglish : maranthin pin
பார்வை : 273

மேலே