எல்லோருக்கும் தெரிந்தபின்பே எனக்குத் தெரிந்தது

நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.....!!!

எழுதியவர் : (25-Nov-10, 1:26 pm)
சேர்த்தது : renga
பார்வை : 485

மேலே