லவர் தொல்லை

லவர் கூட இருந்தால் ஹோட்டல் பில்
லவர் தூரம் இருந்தால் போன் பில்
லவர் விட்டுட்டு போனால் பார் (bar )பில்
சனியன் எங்க இருந்தாலும் தொல்லை தான்.

எழுதியவர் : ra.கோவிந்தராஜ் நண்பன் (1-Apr-13, 4:38 pm)
சேர்த்தது : Govindraj Nanban Thamilan
பார்வை : 144

மேலே