கண்ணீரில் தத்தளிக்கிறேன் 555

பெண்ணே...

உயிரென உன்னை
நேசித்தேன்...

உண்மை காதலென
நினைத்து...

திரையில் காதலர்கள்
பிரிந்தால் கூட...

நான் கலங்குவதை
கண்டு கேட்பாய்...

என் உள்ளமறிந்த நீ...

என்னை நீ புரிந்து
கொள்ளாத போது...

கண்கலங்கினேன்...

என்னை நீ
பிரிந்து சென்றபோது...

கண்ணீரில்
தத்தளிக்கிறேன்...

புரியாத காதலை
புரிந்து கொள்ள முயற்சித்து...

தோற்று போகிறேன்
தினம் தினம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (1-Apr-13, 2:41 pm)
பார்வை : 197

மேலே