மரணபோரட்டம்

வாழ்க்கை என்பது போராட்டம் என்று
தெரியவில்லை? நீ என்னுடன் இருக்கும் வரை
அது மரண போராட்டமாக மாறியது
நீ சென்ற கணம் முதல் !


இந்த கவிதை பிடித்திருந்தால் கமென்ட் ப்ளீஸ்

எழுதியவர் : செல்வம் வேல்சாமி 9940890421 (1-Apr-13, 2:32 pm)
சேர்த்தது : selvam velchamy
பார்வை : 130

மேலே