கலைந்துப் போனாள் கனவுகளோடு ...

என் காதலை காகிதத்தில் எழுதினேன் கசக்கி எறிந்தாள். கல்லறையில் எழுதினேன் கலங்கிவிட்டாள்
காதலை கல்விப்போல் கற்பித்தேன் கண்டுக்கொள்ளவில்லை..கல்லறையில் கலைத்து விட்டேன் கலைத்தது என் காதலை அல்ல என் கனவுகளை....

எழுதியவர் : (9-Apr-13, 8:11 pm)
சேர்த்தது : tamilan
பார்வை : 83

மேலே