tamilan - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : tamilan |
| இடம் | : மதராசபட்டினம் |
| பிறந்த தேதி | : 22-Oct-1986 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 07-May-2011 |
| பார்த்தவர்கள் | : 564 |
| புள்ளி | : 194 |
என்னைப் பற்றி...
நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி – என்னைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ
தசையினைத் தீச்சுடினும் – சிவா
சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன் – இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ
என் படைப்புகள்
கருத்துகள்