Madhushan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Madhushan |
இடம் | : Colombo, Srilanka |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Apr-2013 |
பார்த்தவர்கள் | : 88 |
புள்ளி | : 7 |
என் படைப்புகள்
Madhushan செய்திகள்
தூரத்தே நின்ற தேவதை அவளை..........
எதேச்சயாய் பார்த்தபோது,
கண்கள் இமைக்க மறந்து விட்டன..........
ஏன் என்றேன்?????
உன் இதயத்தை கேள் என்றது,
கேட்டேன் கேட்டேன்!!!!!!!!!!
ஐயோ..... பாவம்.....
இதயமும் துடிக்க மறந்து விட்டது..........
ஏன் என்றேன் பதில் இல்லை......
அப்பொழுது தான் புரிந்தது,
அவள் இருப்பது,
என் மரண ஊர்வலத்தில்!!!!!
கருத்துகள்