மனம் திரும்பி விடு

அன்னை வேண்டுகிறாள் ,,உன்னை காப்பதற்கு ..
தவறை உணர்ந்திடு ..
திருந்தி வாழ்ந்திடு ..
து உயவன் திரும்பின நாளிது ,,
நீயும் இன்றே திரும்பி விடு ..

எழுதியவர் : வெ.சூரியா ராஜா GS (13-Apr-13, 9:40 am)
சேர்த்தது : SURIYA
பார்வை : 198

மேலே