ஊனம் மனம்

வாழ்கைக்கு தேவவை ஊனம் இல்லை
மனம் என்றார்கள் ஆனால்
மனதை களைந்துவிட்டு நடக்கிறார்கள்
ஊனம்மை சிலர்
ஊனத்தை களைந்துவிட்டு மனதை கொண்டு
நடக்கிறார்கள் சிலர்...........

எழுதியவர் : joelson (13-Apr-13, 9:24 am)
சேர்த்தது : joelson
பார்வை : 242

மேலே