தேடுகிறேன் என் காதலை..!!
இல்லாத அவளை
இன்னமும் தேடுகிறேன்...!!
நான் தொலைத்த புன்னகையை
அவள் முகத்திலாவது காண...!!
இல்லாத அவளை
இன்னமும் தேடுகிறேன்...!!
நான் தொலைத்த புன்னகையை
அவள் முகத்திலாவது காண...!!