எப்போது வருவாள் என்று!!

என்னை தாண்டி செல்லும் நிமிடங்கள்
என்னை கேட்கிறது
உன்னவள் எப்போது வருவாள் என்று!!

எழுதியவர் : கவி கே அரசன் (4-May-13, 7:04 pm)
சேர்த்தது : கவி பிரியன்
பார்வை : 187

மேலே