மனைவி

நல்ல இல்லறம் தந்து
நாக்கின் சுவை அறிந்து
நல்ல அமுதம் தந்து
நல்ல செல்வங்கள் தந்து
அவற்றை நல்வழி கொண்டு சென்று
மனம் கோணாமல் தலை கோதி
முகம் மாறாமல் அனைத்தும் செய்யும்
அவள் மனைவி அல்ல மாணிக்கம்

எழுதியவர் : பாலசுபாஷ் (8-May-13, 3:25 pm)
சேர்த்தது : balasuba
Tanglish : manaivi
பார்வை : 94

மேலே