"கடவுள்" - ராசி ஹைஹூ கவிதை வெ.நாள் 10/05/2013
ஆத்திகனுக்கு தெய்வம்
நாத்திகனுக்கு வெறுஞ்சிலை
சிலைத் திருடனுக்கோ
சீர்மிகு நிதியம்.
ஆத்திகனுக்கு தெய்வம்
நாத்திகனுக்கு வெறுஞ்சிலை
சிலைத் திருடனுக்கோ
சீர்மிகு நிதியம்.