மொழி

எந்த மொழியில்
கேள்வி கேட்டாலும்
குழந்தைகள்
பதில் சொல்லி விடுகின்றன
தன் பிஞ்சு மொழிகளால் !!!!!!!!!

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (11-May-13, 9:12 pm)
Tanglish : mozhi
பார்வை : 104

மேலே