pnkrishnanz - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : pnkrishnanz |
இடம் | : kovai |
பிறந்த தேதி | : 21-Sep-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 734 |
புள்ளி | : 184 |
my name :p.navaneetha krishnan
studying BSc(Bio-tech.) 3 rd year
in KSGCOLLEGE
- COIMBATORE
cell-7667196121
ஒரு அதிகப்படியான
அழுகைக்குப்
பின்னர்
அவளின்
ஆறுதல்கள்....
சில நொடி
காத்திருப்புக்குப் பின்
மீண்டும்
அவள்
நினைவுகள்...
மழை ஓய்ந்த பின்னர்
கையில் இருக்கும்
குடைபோல
பாரமாகிறோம்
சிலருக்கு....
நன்மையையும் தீமையும்
இனத்தில் இல்லை
ஜாதியும் மதமும்
இரத்தத்தில் இல்லை
பசியும் வறுமையும்
கருவில் இல்லை
இன்பமும் துன்பமும்
வயதில் இல்லை
அழகும் அறிவும்
முகத்தில் இல்லை
காதலும் காமமும்
இளமையில் இல்லை
இல்லாமையை நீக்கிவிட்டால்
இனி எதுவும் இல்லை.
இன்னும்
என்னை என்னடி
செய்யச் சொல்கிறாய்
உன் மொழிகளுக்காக
என் இதயம்
இங்கே செத்துக்கிடக்கிறது...
என் எல்லா
வலிகளுக்கும்
உன் காதல்
மருந்தானது
ஆனால் இன்று
உன் காதல் தந்த
வலிகளுக்கு
மரணத்திலும் மருந்தில்லை ....