ஆறுதல்

ஒரு அதிகப்படியான
அழுகைக்குப்
பின்னர்
அவளின்
ஆறுதல்கள்....
சில நொடி
காத்திருப்புக்குப் பின்
மீண்டும்
அவள்
நினைவுகள்...

எழுதியவர் : நவநீதகிருஷ்ணன் (26-Aug-24, 9:35 pm)
சேர்த்தது : pnkrishnanz
Tanglish : aaruthal
பார்வை : 115

மேலே