கண்ணீர் மொழி

இன்னும்
என்னை என்னடி
செய்யச் சொல்கிறாய்
உன் மொழிகளுக்காக
என் இதயம்
இங்கே செத்துக்கிடக்கிறது...

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (31-Oct-14, 1:35 pm)
Tanglish : kanneer mozhi
பார்வை : 91

மேலே