காதல் தோல்வி

தோழியை தூனாக கொண்டு
துன்பங்கள் பலவற்றைக் கண்டு
இரவில் தூக்கத்தை துளைத்துக்கொண்டு
காதல் தோல்வியில் இன்று
பித்தனாய் உளறுவான் தனிமையில் நின்று.......

எழுதியவர் : செ.காமேஷ் வரன் (24-May-13, 3:15 pm)
சேர்த்தது : Kamesh Waren
Tanglish : kaadhal tholvi
பார்வை : 189

மேலே