என் நினைவின் ஓரம் என் காதல் வாழும் 555

உயிரே...

சொல்ல தெரியாமல்
என் காதலை...

உன்னிடம்
சொன்னேன்...

இதற்கு முன் அனுபவம்
இல்லையடி கண்ணே...

காதலை ரசிக்க
தெரிந்த எனக்கு...

உன்னிடம் காதலை
சொல்ல தெரியாமல்
சொன்னேன்...

என்றாவது
ஒரு நாள்...

என் காதலை நீ ஏற்பாய்
என்ற நம்பிக்கையில்
வாழ்கிறேனடி...

நிழலை
நம்பும் நீ...

நிஜமாக என்னை
நம்ப மறுக்கின்றாய்...

பெண்ணே ஏற்காமல் நீ
மணமாலை சூடினாலும்...

என்னுள் என் காதல்
வாழுமடி கண்ணே...

என் நினைவின் ஓரம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (23-May-13, 6:47 pm)
பார்வை : 250

மேலே