கல்லறை மலர்கள்...

நான் எழுதிய
காதல் கடிதத்தை
குப்பைதொட்டியில்
கிழித்து எறிந்தவுடன்
தெரிந்து கொண்டேன்
ஆயுள் முடிவதற்குள்
ஆண்கள் ஏன் கல்லறைக்குள்
மலர்களாக மலர்கிறார்கள் என்று...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (23-May-13, 6:35 pm)
Tanglish : kallarai malarkal
பார்வை : 172

மேலே