மணிகண்டன் மகாலிங்கம் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/a/pxiwq_1386.jpg)
![](https://eluthu.com/images/roles/tamil_pitthan.png?v=6)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : மணிகண்டன் மகாலிங்கம் |
இடம் | : கணக்கன்குப்பம்,செஞ்சி. |
பிறந்த தேதி | : 20-Jul-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Oct-2010 |
பார்த்தவர்கள் | : 7942 |
புள்ளி | : 4548 |
இதயம்
என்றால் துடிக்கும்.
என் இதயம் மட்டும்
உன்னை நினைத்தால்
மட்டுமே துடிக்கும்...
இதயம்
இல்லாத இடத்தில்
துடிப்பை எதிர்பார்ப்பது
ஏனோ???
உன்னை
கோபத்தில் பேசினாலும்
என் மீது சிறிதும்
கோபம் கொள்ளாமல்
என் கோபத்தை
குளிர்விக்கும் ஆயதமாய்
உனது "கண்கள்"...
என் தோள் பட்டை மீது
நீ சாயும் போது
கொஞ்சமாய் பேசினாலும்
கொஞ்சி,கொஞ்சி பேசும்
தமிழ் என்றுமே
அழகு அழகு தான்...
என் காதல் விழி நீரில் உன்னை
நான்
காண்கிறேன்
ஏனோ என்னை மோசம் செய்கிறாய்
விழி நீரில் பேசச்செய்கிறாய்
நினைவெனும் அமிலத்தை வீசி சென்றாயே
சிறு கோவம் அது உன்மேல் நான் கொள்கிறேன்
என்னை ஏற்ற நொடியே நான் மலர்கிறேன்
உன் மார்பின் நடுவில் முகம் புதைக்கிறேன்
நீதான் எந்தன் வசத்தமே ......
இன்றைய உலகில் ....
மனம் பாதிக்கப்பட்டு மனநலவாதியாய்
அழைகின்றனர் ஒருசிலர் !
அந்த மனமே தொலைத்து சுயநலவாதியாய்
அழைகின்றனர் வெகுபலர் !
பாவம் தெரியாமல் உடைகளில் அங்கங்குகிழித்துக்கொண்டு திரிபவர்கள் பைத்தியக்காரர்கள் !
மாடல் என்று சொல்லி அங்கம் தெரிய
ஆடையணிந்து இல்லை இல்லை அவிழ்த்துவிட்டு திரிபவர்கள் நாகரிக கால மனிதர்கள் !
ஓடும் அவசரத்தில் வீட்டின் குப்பையை
மூட்டைகட்டி வீதியில் வீசி எரிந்து
போகுபவர்கள் அவசரபணியாளர்கள்!
வீதிவீதியாய் குப்பையை எடுத்து மூட்டைகட்டி
அதை வீதியில் போடா முடியாமல் கையில் வைத்து திரிபவர்கள் அபச்சாரத்திர்க்குரியவர்கள் !
உன்
கைகளில் இரத்தம்.
கண்டவுடன் மனைவி
கர்ச்சிப்பை தேட..
கண்ணீருடன் தாய்
முந்தானையால் துடைக்க....
சிறகில்லாமல்
பறக்கின்றேன்.
வானில் "மேகம்"...
பாதைகள் பிரிந்தே சென்றாலும்
பயணிகளின் பாதுகாவலனாய்
தொடர்வண்டி...
என்னவள் பிரிந்த
நாள்முதல் கண்களில்
கண்ணீரின் ஈரம் மட்டும்
காயாமல் இருப்பது
காரணம் கண்டறிந்தேன்
என்னவள் என்னிடம் விட்டுச் சென்ற
முத்தசாரல்தான் என்று...
நண்பர்கள் (8)
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![சுரேஷ்ராஜா ஜெ](https://eluthu.com/images/userthumbs/f3/yktua_32644.jpg)
சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![ஜெனி](https://eluthu.com/images/userthumbs/a/jhwmq_9478.jpg)
ஜெனி
coimbatore
![முத்துப் பிரதீப்](https://eluthu.com/images/userthumbs/f2/beosa_26618.jpg)
முத்துப் பிரதீப்
திருப்பூர்
இவர் பின்தொடர்பவர்கள் (8)
இவரை பின்தொடர்பவர்கள் (9)
![கா.ந.கல்யாணசுந்தரம](https://eluthu.com/images/userthumbs/a/cynxm_1446.jpg)
கா.ந.கல்யாணசுந்தரம
செய்யாறு, திருவண்ணாமலை மா
![சுரேஷ்ராஜா ஜெ](https://eluthu.com/images/userthumbs/f3/yktua_32644.jpg)
சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)