கோபம்

உன்னை
கோபத்தில் பேசினாலும்
என் மீது சிறிதும்
கோபம் கொள்ளாமல்
என் கோபத்தை
குளிர்விக்கும் ஆயதமாய்
உனது "கண்கள்"...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (4-Jun-21, 11:36 am)
Tanglish : kopam
பார்வை : 415

மேலே