அழகு

என் தோள் பட்டை மீது
நீ சாயும் போது
கொஞ்சமாய் பேசினாலும்
கொஞ்சி,கொஞ்சி பேசும்
தமிழ் என்றுமே
அழகு அழகு தான்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (4-Jun-21, 11:27 am)
Tanglish : alagu
பார்வை : 376

மேலே