ஹைக்கூ கண்ணி வைத்த கன்னி

கண்ணிலே கண்ணி வைத்தாள் கன்னி
காணாமல் போனது யென்பணம்
ஆம் அவள் மூக்குகண்ணாடி விற்கும்
கடைக்கு சொந்தக்காரி.

எழுதியவர் : பாளை பாண்டி (4-Jun-21, 7:20 am)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 168

மேலே