நாகரிக வளர்ச்சி

கைகளில் இரத்தம்.
கண்டவுடன் மனைவி
கர்ச்சிப்பை தேட..
கண்ணீருடன் தாய்
முந்தானையால் துடைக்க....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (3-Apr-18, 11:18 am)
Tanglish : naakarika valarchi
பார்வை : 109

மேலே