விவசாயி

உழைத்தான்
வியர்வை பாய்ச்சி விதைதான் ,
விளைவித்தான்....
விலை ... வித்தவன்...எவனோ ??

எழுதியவர் : (3-Apr-18, 11:52 am)
பார்வை : 51

மேலே