பிரிவு

என்னவள் பிரிந்த
நாள்முதல் கண்களில்
கண்ணீரின் ஈரம் மட்டும்
காயாமல் இருப்பது
காரணம் கண்டறிந்தேன்
என்னவள் என்னிடம் விட்டுச் சென்ற
முத்தசாரல்தான் என்று...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (11-May-14, 9:01 pm)
Tanglish : pirivu
பார்வை : 273

மேலே