எவரையும் காதலிக்க கூடாது

உன்னிடம் காதலை
பெற்றேன் கண்ணீரை
விட்டேன் ....!!!

காதலை பலருக்கு ....
சொல்லி பகிரங்க....
படுத்த விரும்பாதே .....
திருமணம் ....
இறந்து விடும் ...!!!

உன்னிடம் இருந்து
கற்று கொண்டேன்
உன்னை
காதலிக்க கூடாது
எவரையும் காதலிக்க
கூடாது ....!!!



கஸல் 695

எழுதியவர் : கே இனியவன் (11-May-14, 2:52 pm)
பார்வை : 232

மேலே