எனக்கு நீ எப்படி இருள்
உனக்கு காதல் நிலா
என்ற பெயர் சரிதான்
இருந்தால் போல்
அமாவாசை ஆகிறாய் ...!!!
இதயம் உள்ளவளுக்கு
கவிதை புரியும் -நீ
ரசிப்பதற்கு கவிதை
பார்கிறாய் -என்னை
ரசிப்பதற்கு இல்லை ...!!!
எல்லோர் வாழ்விலும்
காதல் ஒரு வெளிச்சம்
எனக்கு நீ எப்படி இருள் ..?
கஸல் 694