இதயம்

இதயம்
என்றால் துடிக்கும்.
என் இதயம் மட்டும்
உன்னை நினைத்தால்
மட்டுமே துடிக்கும்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (21-Jul-23, 9:17 pm)
Tanglish : ithayam
பார்வை : 137

மேலே