காதல் எதுவென நீ கண்டிடவில்லை

என் காதல் விழி நீரில் உன்னை
நான்
காண்கிறேன்
ஏனோ என்னை மோசம் செய்கிறாய்
விழி நீரில் பேசச்செய்கிறாய்
நினைவெனும் அமிலத்தை வீசி சென்றாயே
சிறு கோவம் அது உன்மேல் நான் கொள்கிறேன்
என்னை ஏற்ற நொடியே நான் மலர்கிறேன்
உன் மார்பின் நடுவில் முகம் புதைக்கிறேன்
நீதான் எந்தன் வசத்தமே ......