நான் படும் வேதனை

நீ என்
கைதொலைபேசி
வைத்திருக்கவும்
முடியல்ல
விட்டுட்டு வரவும்
முடியல்ல

காற்றாடியை
போட்டுவிட்டு
தீபத்தை பார்க்கிறாய்
நான் படும் வேதனை

கற்பத்தையும்
காதலையும்
மறைக்கவே
முடியாது

கஸல் 73

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (27-May-13, 6:21 am)
பார்வை : 236

மேலே