நீ வருவாய் என..
நேற்று பூத்த ரோஜா மலரே...
வாழ்த்து கூற வந்தேன் உன்னிடத்தில்...
உன் முட்களால் என்னை காயப் படுதினையை ...
கயபட்டது நன் அல்ல என் இதயம்...
என்றனாலும் என் இதயத்துக்கு மருந்தற்ற
"நீ வருவாய் என ..." காத்திருக்கிறேன் என் அன்பே...
இப்படிக்கு...
உன் மனதில் பூத்து மனம் வீசும் ரோஜா.......

